லாரி டிரைவரின் மகள் TO இந்தியாவின் ‘தங்க மகள்’… கோவைக்கு பெருமை சேர்த்த வித்யா ராம்ராஜ்!

கோவை: ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த வீரத்தமிழச்சி வித்யா ராம்ராஜின் வாழ்க்கை பின்னணி குறித்தும், அவரது தந்தை நெகிழ்ந்து பேசியது பற்றியும் இந்தத் தொகுப்பில் காணலாம். பதக்க வேட்டை ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி – நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 46 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா இதுவரையில் 10 தங்கம், 21 … லாரி டிரைவரின் மகள் TO இந்தியாவின் ‘தங்க மகள்’… கோவைக்கு பெருமை சேர்த்த வித்யா ராம்ராஜ்!-ஐ படிப்பதைத் தொடரவும்.