எரிபொருள் விலை உயர்வு- கோவையில் தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.Advertisement பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தற்போது நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர்கள் பல்வேறு பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதால் தொழில் துறையினர் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். அதேசமயம் அந்நிய செலாவணியை குறைக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய … எரிபொருள் விலை உயர்வு- கோவையில் தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.