காந்திபுரம் பேருந்து நிலையம் இடிக்கப்படுகிறது!

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் ரூ.35 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது. 2,014 வாகன பார்க்கிங், 70 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன.