பீகாரில் இருந்து கோவை வந்த கஞ்சா- கைதான 3 பேர்…!

கோவை: பீகாரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் … பீகாரில் இருந்து கோவை வந்த கஞ்சா- கைதான 3 பேர்…!-ஐ படிப்பதைத் தொடரவும்.