ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தல்- கோவையில் இருவர் கைது…

கோவை: கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு போலிசார் கைது செய்தனர்.Advertisement ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தப்பதேதி வந்த இருவரை மதுவிலக்கு போலிசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா கடத்தல் குறித்து மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உக்கடம் வாலாங்குளம் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை நிறுத்தி சோதனையிட்டனர் … ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தல்- கோவையில் இருவர் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.