கோவை எல்லையில் தங்க கட்டிகள் பறிமுதல்- போலிசார் விசாரணை…

கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 700 கிராம் தங்கக்கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Advertisement கோவை மாவட்டம் க.க.சாவடி காவல்துறையினர், வாளையாறு சோதனைச் சாவடியில் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி ஒரு கேரளா மாநில அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை நிறுத்தி, போலீஸார் சோதனை செய்த போது ஒரு பயணியின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. … கோவை எல்லையில் தங்க கட்டிகள் பறிமுதல்- போலிசார் விசாரணை…-ஐ படிப்பதைத் தொடரவும்.