உள்ளாடைக்குள் 2.5 கோடி மதிப்பு தங்கம்- கோவையில் சிக்கிய இருவர்…

கோவை: உள்ளாடைக்குள் 2.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகள் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.Advertisement சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த இரு பயணிகள், தங்களது உள்ளாடைகளுக்குள் மறைத்து எடுத்து வந்த ரூ.2.47 கோடி மதிப்பிலான தங்கத்தை மீட்டுச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் (Scoot Airlines) சர்வதேச விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து கோவை … உள்ளாடைக்குள் 2.5 கோடி மதிப்பு தங்கம்- கோவையில் சிக்கிய இருவர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.