கோவை: கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், 2026–2027-ம் நிதியாண்டில் 400 ஏக்கர் பரப்பளவில் பசுந்தீவனப் பயிர் சாகுபடி செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. கால்நடை வளர்ப்போரின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், கால்நடைகளின் உடல் நலம் மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.Advertisement இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதுடன், குறைந்தபட்சம் … கோவை மாவட்டத்தில் 400 ஏக்கரில் பசுந்தீவனப் பயிர் சாகுபடி திட்டம் – கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed