கோவையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு களப்பயணம் துவக்கம்…

கோவை: கோவையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கல்லூரி களப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில், உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் கல்லூரி களப்பயண நிகழ்ச்சி இன்று தொடங்கியது.Advertisement கோவை மாநகராட்சி செம்மொழிப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மாணவர்களுக்கான பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2026–2027-ம் கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் 12-ம் … கோவையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு களப்பயணம் துவக்கம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.