அதிமுகவை நிர்வகிப்பது இவர் தான்- ஆதவ் அர்ஜுனா குறிபிட்ட நபர்…

கோவை: அதிமுகவை நிர்வகிப்பது எடப்பாடி பழனிச்சாமியின் மகன் தான் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.Advertisement தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளுக்காக வருகை புரிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுத்ததில்லை என்று குறிப்பிட்டார். தேர்தல் வரும்போது அவதூறுகளையும், ஆபாசங்களையும், பெண்களை மையப்படுத்திய ஆபாசமான பிரச்சாரங்களையும் உருவாக்குகிறார்கள் என்று தெரிவித்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். … அதிமுகவை நிர்வகிப்பது இவர் தான்- ஆதவ் அர்ஜுனா குறிபிட்ட நபர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.