கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.Advertisement மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய எட்டிமடை மலைப்பகுதியில் திடீரென ராட்சத பாறை ஒன்று மலையில் இருந்து உருண்டு வந்தது. அப்பொழுது பெரும் சத்தம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அலறி எடுத்துக் … கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…-ஐ படிப்பதைத் தொடரவும்.