கோவை: திமுக ஆட்சியில் கொண்டு வந்த UATT 2.0 திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Advertisement கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சார்பில், UATT 2.0 (உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0)-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த திட்டம் கடந்த திமுக ஆட்சியில் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டதாகவும் இந்த திட்டம் … திமுக கொண்டு வந்த திட்டத்தால் பணிச்சுமை அதிகம்- தவெக அரசுக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தோட்டக்கலைத்துறை பணியாளர்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed