மீண்டும் வருவேன்- கோவையில் இயக்குனர் அட்லி பேச்சு…

கோவை: விரைவில் மீண்டும் இயக்குநராக வருவேன் என அட்லி தெரிவித்துள்ளார்.Advertisement பத்தா திரைப்படத்தின் ரோடு ட்ரிப் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பிராட்வே திரையரங்கில் படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை பார்த்தனர். தொடர்ந்து தயாரிப்பாளர் படக்குழுவினர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர், சென்னை மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும் படத்தை … மீண்டும் வருவேன்- கோவையில் இயக்குனர் அட்லி பேச்சு…-ஐ படிப்பதைத் தொடரவும்.