கடைசி ஒரு தடவை உங்கள அப்படி கூப்பிடுறேன்… விஜய்க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி!

உங்களை கடைசி ஒரு முறை அப்படி கூப்பிட்டுக்கொள்கிறேன் என விஜய்க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ் கவனத்தை ஈர்த்துள்ளார்.Advertisement ஜனநாயகத்தை நிலைநிறுத்திய ஜனநாயகன் தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது குறி என தொடர்ந்து தேர்தல் பணியாற்றினார். ஜனநாயகன் படம் தனது கடைசி படம் என அறிவித்து அரசியலில் தீவிரமாக வேலை செய்தார். செய்த வேலைக்கு பலனாக தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர் … கடைசி ஒரு தடவை உங்கள அப்படி கூப்பிடுறேன்… விஜய்க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி!-ஐ படிப்பதைத் தொடரவும்.