கோவையில் மீனவ பயனாளிகளுக்கு விலையில்லா வாகனம் வழங்கப்பட்டது…

கோவை: கோவையில் 14 மீனவ பயனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மானியத்தில் இருசக்கர வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 14 மீனவ பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4.20 லட்சம் மானியத்தில் விலையில்லா இருசக்கர வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.Advertisement தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் … கோவையில் மீனவ பயனாளிகளுக்கு விலையில்லா வாகனம் வழங்கப்பட்டது…-ஐ படிப்பதைத் தொடரவும்.