கனமழை எதிரொலி- நீரில் அடித்து வரப்படும் விஷ ஜந்துக்கள்…

கோவை: செல்வ சிந்தாமணி குளத்திலிருந்து வெளியேறும் மழை நீருடன் விஷ ஜந்துக்களும் அடித்து வரப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். காம்பவுண்ட் சுவர்களில் கரப்பான் பூச்சிகளும் மொய்த்து வருவதால் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.Advertisement கோவை மாநகர் செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறி, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். … கனமழை எதிரொலி- நீரில் அடித்து வரப்படும் விஷ ஜந்துக்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.