கோவையில் கலை கட்டிய சுதந்திர தின விழா

கோவை: கோவையில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.Advertisement கோவையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் என சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் … கோவையில் கலை கட்டிய சுதந்திர தின விழா-ஐ படிப்பதைத் தொடரவும்.