கண்டெடுக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தை; உரிமை கோருவது யார்? கோவை மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

கோவையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை ஆதீதியன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், உரிய ஆதாரங்களுடன் 30 நாட்களுக்குள் உரிமை கோர மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.