இன்ஸ்டாகிராம் காதலரை சந்திக்க நள்ளிரவில் காத்திருந்த மாணவி; கோவையில் மீட்ட Pink patrol

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரை சந்திக்க சென்ற மாணவியை பிங்க் பேட்ரோல் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.