உலக பேரிடர் குறைப்பு தினம்- கோவையில் ஒத்திகை நிகழ்ச்சி…

கோவை: கோவையில் உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் தடுப்பு மாதிரி ஒத்திகை நடைபெற்றது. உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி செம்மொழிப் பூங்காவில் தீயணைப்புத்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நடைபெற்றது.Advertisement இந்த மாதிரி ஒத்திகையில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மீட்புப் பணிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பேரிடர்களால் … உலக பேரிடர் குறைப்பு தினம்- கோவையில் ஒத்திகை நிகழ்ச்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.