கோவையில் சோகம்.. ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை தேடும் போலீஸ்

கோவை இருகூரில் ரயிலில் அடிபட்டு 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் அடையாளத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.