கோவையில் அதிகாலை முதலே மழை…

கோவை மாநகரில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.