கோவையில் சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு!

கோவையில் சாலையில் கிடந்த ரூ.9,500 பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த 4ம் வகுப்பு மாணவி ஜான்விக்கு பாராட்டுகள் குவிகின்றன.