புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…. நீங்க விரதம் இருந்ததே வீணாகிவிடும்

கோவை: புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள், மறந்தும் கூட சில விஷயங்களை செய்யக் கூடாது. அப்படி செய்தால், நீங்கள் கடைபிடித்த விரதத்திற்கு பலன் கிடைக்காமல் போய்விடும். புரட்டாசி பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியங்களை பெறுவதற்குரிய மாதம் தான் இந்த புரட்டாசி மாதம். குறிப்பாக, பெருமாள் வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான ஆன்மீக மாதங்களில் புரட்டாசி மாதம் முதன்மையானது. இந்த 2026ம் ஆண்டில் புரட்டாசி மாதம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 16ம் … புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…. நீங்க விரதம் இருந்ததே வீணாகிவிடும்-ஐ படிப்பதைத் தொடரவும்.