கங்கனா VS க்ரீத்தி சனோன் மோதல்… கவர்ச்சி ஆடை to பாரத மாதா கி ஜெய் வரை…

பெண்கள் ஆடை அணியும் விவகாரத்தில் கங்கனா ரனாவத் மற்றும் க்ரீத்தி சனோன் இடையேயான கருத்து மோதலில் ராகுல் காந்தி தலையிட்டதால், விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.