திமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன திட்டங்கள் சூலூருக்கு வரும்- பட்டியலிட்ட கனிமொழி…

சூலூரில் கனிமொழி பரப்புரையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜவுளி பூங்கா, அரசு மருத்துவமனை, உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்தார்.