காரமடையில் அதிர்ச்சி: மகனை காப்பாற்ற முயன்ற தாய், மகள் நீரில் மூழ்கி பலி!

காரமடை அருகே நீர்பாசன குட்டையில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய் மற்றும் மகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.