கலைஞர் கருணாநிதி நினைவு தினம்- கோவையில் அஞ்சலி…

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு தினத்தையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டு, பேரறிஞர் அண்ணா சிலை மற்றும் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.