வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் மூடல்!

கோவை: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.Advertisement மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (25ம் தேதி) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவையின் முக்கியமான இயற்கை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் உள்ளது. சிறுவாணி மலைத்தொடரில் உருவாகும் இந்த அருவி, மேற்கு … வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் மூடல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.