சிங்காநல்லூரைத் தொடர்ந்து கோவையில் மேலும் 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன… முதல்வர் விஜய் உத்தரவு அமல்

முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், கோவையில் இன்று மேலும் 10 டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. மீதமுள்ள கடைகளையும் 15 நாட்களுக்குள் மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.