குனியமுத்தூர் விபத்து- மேலும் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கோவை குனியமுத்தூர் சாலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். கோவையில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஏற்கனவே இருவருக்கும் உயிரிழந்த நிலையில் கூடுதலாக ஒருவர் உயிரிழந்தார்.Advertisement கோவை குனியமுத்தூர் சாலை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நேற்று 66-ஆம் எண் கொண்ட அரசு பேருந்தை மார்ட்டின் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்ற போது அவருக்கு திடீரென … குனியமுத்தூர் விபத்து- மேலும் ஒருவர் உயிரிழப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.