கோவையில் நாளை மதுக்கடைகள், மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மூடல்…

மிலாடி நபியை முன்னிட்டு ஆகஸ்ட் 26-ம் தேதி கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.