LPG சிலிண்டர் டெலிவரியில் புதிய கட்டுப்பாடுகள்… இது இல்லையெனில் சிலிண்டர் இல்லை!

OTP இல்லையெனில் இனி LPG சிலிண்டர் டெலிவரி கிடையாது என்ற புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.