லைகாவுக்கு ஆதரவு.. சொன்னதை செய்து காட்டிய மணிரத்னம்!

தோல்வி சர்ச்சைகளுக்குப் பிறகு லைகா நிறுவனத்துடன் மீண்டும் கைகோர்த்துள்ள மணிரத்னத்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.