மருதமலை சாலை சீரமைப்புப் பணிகள்- அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு…

கோவை: மருதமலை சாலையில் தார் சாலை சீரமைப்புப் பணிகளை அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார். கோவை மருதமலை பிரதான சாலையில் வடகோவை முதல் ஐஓபி காலனி வரை சுமார் 4.3 கி.மீ. தொலைவிற்கு பாதாள சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.Advertisement இப்பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு … மருதமலை சாலை சீரமைப்புப் பணிகள்- அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.