முதல் தலைமுறை ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை- கோவை ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில், தொழில் மையம் சார்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.Advertisement கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) துஷார் சிங், மாவட்ட தொழில் மைய (பொது மேலார் சண்முக சிவா அரசு அலுவலர்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முனைவோர்கள், குறு, சிறு மற்றும் … முதல் தலைமுறை ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை- கோவை ஆட்சியர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.