கோவை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழை மருத்துவ முகாம்

கோவை: கோவை மாநகராட்சியில் 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த 8 நாட்களாக நடத்தப்பட்ட 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.Advertisement கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை … கோவை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழை மருத்துவ முகாம்-ஐ படிப்பதைத் தொடரவும்.