வீட்டின் கழிவுநீர் குழாயில் சிக்கிய 7 அடி மலைப்பாம்பு… நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்பு!

குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் குழாயில் சிக்கிய மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.