College Girl-ஐ Follow செய்த ‘Uncle’; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கைது

மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்திய 39 வயது பெயிண்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.