Coimbatore Power Cut Areas: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

கோவையில் எம்.ஜி.புதூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் நாளை பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.