கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.Advertisement தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் அமைச்சர்கள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அனைவரும் பணியில் இருக்கிறார்களா? பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு … கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.