அமைச்சர் செங்கோட்டையன் கோவை மருத்துவமனையில் அனுமதி…
கோவை: காய்ச்சல் காரணமாக அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Advertisement தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை செல்வதற்காக கோவை வந்த வந்த நேரத்தில் காய்ச்சல் காரணமாக விமான நிலையம் அருகில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து … அமைச்சர் செங்கோட்டையன் கோவை மருத்துவமனையில் அனுமதி…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed