கோவையில் அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம்…
கோவை: கோவையில் மதுவிலக்கு மற்றம் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைசார்ந்த பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்ந்த பணி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாநகர காவல் ஆணையர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உட்பட … கோவையில் அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed