பருவமழை முன்னெச்சரிக்கை- கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் ஆய்வு செய்தார். கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.Advertisement தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை … பருவமழை முன்னெச்சரிக்கை- கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.