கொசு ஒழிப்பு பணிகள்- கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவையில் நடைபெற்று வரும் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 92க்கு உட்பட்ட இடையர்பாளையம் பிரிவு ஆர்.கே.வி பள்ளி அருகிலுள்ள பழமுதிர் நிலையம் வீதியில் மழைக்காலங்களில் செங்குளம் நிரம்பி கசிவு நீர் வெளியேறும் பகுதிகளில் மழை நீர் வடிகால் கட்டுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.Advertisement மேலும், வார்டு எண்.92க்கு உட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு மலைப்பகுதியில் … கொசு ஒழிப்பு பணிகள்- கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.