23 ஆண்டுகளுக்கு பின் இந்திய எல்லையில் மகனை மீட்ட தாய்…

கோவை: காணாமல் போய் 23 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப்பில் தன் மகனை மீட்ட தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Advertisement விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி – சுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு பிரகாஷ், பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி கோவைக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். இரு மகன்களுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அந்நிலையில், 2003-ஆம் ஆண்டு மூத்த மகன் பிரகாஷ் வீட்டில் திடீரென … 23 ஆண்டுகளுக்கு பின் இந்திய எல்லையில் மகனை மீட்ட தாய்…-ஐ படிப்பதைத் தொடரவும்.