கோவையில் நடைபெற்ற தே.ஜ கூட்டணி பொதுக்கூட்டம்- பல்வேறு கருத்துக்களை முன்வைத்த தலைவர்கள்…

கோவை: கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 21 வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவிநாசி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக … கோவையில் நடைபெற்ற தே.ஜ கூட்டணி பொதுக்கூட்டம்- பல்வேறு கருத்துக்களை முன்வைத்த தலைவர்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.