கோவையில் துவங்கியது நீட்…

கோவை: கோவையில் நீட் தேர்வு துவங்கியது. கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 7,181 பேர் எழுதுகின்றனர்.Advertisement இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.இதற்காக ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 16 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனை 7,181 பேர் … கோவையில் துவங்கியது நீட்…-ஐ படிப்பதைத் தொடரவும்.