புதிய மதுபானக்கடை திறப்பு?- கோவை TVK எம்.எல்.ஏ க்கு முதல் நாளே நெருக்கடி…

கோவை: பேருந்து நிறுத்தம் வார சந்தை நடைபெறும் இடத்திற்கு அருகில் மதுபான கடை திறக்கப்படுவதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் புதிதாக தனியார் மதுபான கடை திறக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த தொகுதியின் புதிய எம்எல்ஏவாக தமிழக வெற்றிக் கழகத்தின் விக்னேஷ் பொறுப்பேற்கும் முதல் நாளே பொதுமக்கள் மதுபான கடைக்கு எதிராக … புதிய மதுபானக்கடை திறப்பு?- கோவை TVK எம்.எல்.ஏ க்கு முதல் நாளே நெருக்கடி…-ஐ படிப்பதைத் தொடரவும்.