‘சிங்கப்பெண்’ உதவி எண்ணில் புகார்… பாலியல் தொல்லை வழக்கில் சிறுவன் சிக்கினார்!
கோவையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்ததுடன், தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாக ‘சிங்கப்பெண்’ 1091 உதவி எண் மூலம் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed